china 3 வீரர்களை விண்வெளி மையத்திற்கு அனுப்பிய சீனா நமது நிருபர் அக்டோபர் 16, 2021 சீனா அமைத்து வரும் விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள 3 விண்வெளி வீரர்கள் அனுப்பட்டுள்ளனர்.